அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளிடப்பட்டது

நடிகர் அருள்நிதியின் 15-வது படமான டி-பிளாக் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. வம்சம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘மௌனகுரு’, ‘டிமாண்டி காலனி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘பிருந்தாவனம்’, ‘கே 13’ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இந்நிலையில், நடிகர் அருள்நிதி அவருடைய 15-வது படத்தை யுடியூப்பில் பிரபலமான எருமசாணி தொடர் மூலம் புகழ்பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் … Continue reading அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளிடப்பட்டது